ஷைலபுத்ரி. இரா
வாசகருடன் சில நிமிடங்கள் .. 1. பெயர் – ஷைலபுத்ரி. இரா 2. படிப்பு - M.Sc (CS) 3. தொழில்/வேலை – Home maker 4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது? 7 வயதில் இருந்து. 5. எந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் வாசிப்பை நாடுவீர்கள்? எல்லா நேரமும். பஸ்ல சாதாரண சுண்டல் பேப்பர் கிடைச்சா கூட வாசிப்பேன். என் தனிமையின் நண்பன் 6. உங்களின் வாசிப்பு என்பது பெரும்பாலும் புத்தகங்கள் வழியிலா? கணினி வழியிலா? இரண்டுமே உண்டு. புத்தகங்களுக்கு முன்னுரிமை. 7. ஒரு வருடத்தில் எத்தனை புத்தகங்கள்...



