சசிகுமார் தங்கவேல்

இயல்புகள்

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..  இன்னிக்கி நம்ம பாக்க போற எழுத்தாளர் .. இவர்கிட்ட எனக்கு இன்டர்வியூ வாங்கறதுக்குள்ளயே ஸ்ஸ் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்பாஆஆ ன்னு ஆகிரிச்சி .. இவரு குடுக்கவே 10 நாள் பண்ணாரு .. அதுக்கு மேல நான் உங்களுக்கு சொல்ல பத்து நாள் பண்ணிட்டேன் ..  இதோ நம்ம கன்னக்குழி காதலர் .. இப்டி சொன்ன சரியா இருக்கும் ன்னு நினைக்கறேன் ..  இவரு எழுத்துல கன்னக்குழி பத்தி இல்லாத படைப்புகள் விரல் விட்டு எண்ணலாம் .. ஆனாலும் எங்கயாவது ஒரு வார்த்தை இதை பத்தி சொல்லிடுவாரு...

தூரிகா சரவணன்

இயல்புகள்

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..  எல்லாரும் எப்டி இருக்கீங்க ? நவராத்திரி விஜயதசமி எல்லாம் முடிஞ்சி இப்போ தான் இங்க வரேன் .. அடிக்கடி நம்ம பயணத்துல லீவு வருது .. இனிமே அடிக்கடி லீவு வரக்கூடாதுன்னு வேண்டிக்கிட்டு ஒரு இறகு மென்மை எழுத்தாளர இன்னிக்கி நம்ம பாக்கலாம் ..  இவங்க எழுத்து எனக்கு சமீபமா தான் பரிச்சயம் ஆச்சி .. இவங்க கதாநாயகர்களும் அவளோ மென்மை உள்ளவங்களா இருப்பாங்க ..  இவங்க எழுத்து நடை மனச மயில் இறகா தான் வருடுது . இவங்க கதைல நான்...

தமிழ் மதுரா

இயல்புகள்

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..  எல்லாரும் எப்படி இருக்கீங்க ? நவராத்திரி வேலை எல்லாருக்கும் பெண்டு கழட்டும் னு நினைக்கறேன் .. சரி அந்த பிசி ஷெட்யூல் ல நம்ம ஒரு சூப்பர் எழுத்தாளரோட ஒரு இனிமையான பயணம் போகலாம் வாங்க ..  இவங்கள பத்தி தெரிஞ்சிக்க ஒரு கதை தலைப்பு போதும் . அந்த ஒரு கதைல இவங்க நம்மள சிரிக்க வச்சாங்க , காதல் பண்ண வச்சாங்க , அழுக வச்சாங்க , கோவபட வச்சாங்க , ஏங்க வச்சாங்க , கடைசியா அப்பாடா ன்னு...

சேதுபதி விசுவநாதன்

இயல்புகள்

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..  இன்னிக்கி நம்ம பாக்க போற எழுத்தாளர் ..  இவர் இன்னும் முழு நேர எழுத்தாளரா மாறலைன்னு நான் ரொம்பவே வருத்தபடறேன் ..  இவருக்கு எழுத்துல எங்க , எதை , எவ்ளோ , எப்படி குடுக்கணும் னு இவரு அதிகம் யோசிக்காமயே இயற்கையா வரும் . இப்படி ஒரு எழுத்தாளர் முழுசா எழுதிட்டே இருந்தா , இன்னும் எவ்ளோ எவ்ளோ நல்ல நல்ல படைப்புகள் கொடுப்பார் னு தான் ஒவ்வொரு முறையும் இவர் எழுத்த படிக்கறப்போ நினைக்கறேன் .  பேச்சு வழக்குல அற்புதமா...

பாகி லட்சுமணமூர்த்தி

இயல்புகள்

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..  இன்னிக்கி நம்ம பாக்க போற அந்த சுட்டி எழுத்தாளர் யாருன்னு தெறிஞ்சிக்கரத்துக்கு முன்ன சின்ன இன்ட்ரோ பாத்துடலாம் ..  இவங்க கிட்ட பேசறப்போ சின்ன புள்ள மாதிரி தான் தோணும் ..  உண்மைலயே சின்ன பொண்ணு தாங்க .. வெறி ஸ்வீட் அண்ட் லவ்லீ ஆல்சோ ..  சின்ன குழந்தை வளர்ற மாதிரி இவங்க எழுத்தும் வளர்ந்துட்டே வருது ..  “நின் முகம்  கண்டேன் “ எழுதினப்போ இருந்த கருத்து ஆழம் நல்லா தெரிஞ்சது. அப்ப எழுத்து குழந்தையா இருந்தது அதுவும் ரொம்பவே...

மது கிருஷ்ணா

இயல்புகள்

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..  இன்னிக்கி நம்ம பாக்க போற எழுதாளர் கொங்கு தமிழ் ல நம்மள மயக்கறவங்க ..  ஆமாங்க இவங்க கதைல இருக்க பெரிய காந்தம் அவங்க உபயோகிக்கற கொங்கு தமிழும் , அங்க இருக்கற பழக்க வழக்கங்கள எல்லாம் சொல்றத பாக்கறப்போ நாமலே அங்க வாழற உணர்வு அவங்க எழுத்துல இருக்கு ..  ஆரம்ப நிலை எழுத்தாளர் தான் ஆனா இவங்க எழுத்துல இருக்கற தெளிவும் , கதா பாத்திரத்துக்கு இவங்க குடுகற குணமும் ரொம்பவே ஈர்க்கும் ..  யாருன்னு தெரிஞ்சதா ?  வாங்க...

நந்தினி சுகுமாரன்

இயல்புகள்

 வணக்கம் நட் பூஸ் அண்ட் சகோஸ் ..  இன்னிக்கி நம்ம பாக்க போற எழுத்தாளர் ஒரு அற்புதமான எழுத்த தன் வசம் வச்சி இருக்கறவங்க ..  இவங்களோட எழுத்துல நல்ல கருத்தும் , உணர்வுகள கடத்துற விதமும் ரொம்பவே அருமையா இருக்கும் ..  ரொம்பவே தன்னடக்கம் உள்ளவங்க .. அசால்ட்ட எல்லாத்தையும் செஞ்சிட்டு அமைதியா நின்னுப்பாங்க ..  யாருன்னு உள்ள போய் பாக்கலாம் வாங்க ..    எழுத்துப்பயணத்தில் நம்முடன் இன்று…. 1. புனைபெயர் - நந்தினி சுகுமாரன்  https://www.facebook.com/nandhini.sugumaran.58 2. இயற்பெயர் - துர்காதேவி 3. படிப்பு - Diploma...

ராஜேஸ்வரி கருப்பையா 

இயல்புகள்

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..  இன்னிக்கி நம்ம பாக்க போற அந்த அருமையான எழுத்தாளர் .. அப்டியே கொஞ்சம் வெயிட் பண்ணுங்க நான் க்ளூ தரேன் ..  இவங்க எனக்கு பழக்கம் இல்லாத எழுத்தாளர் தான் . ஆனா இவங்க எழுத்து எனக்கு முன்னயே பழக்கம் ஆகிரிச்சி..  நான் ரொம்ப நாளா முயற்சி பண்ற கலப்படம் இல்லாத தமிழ் இவங்க கதைல பாக்கறப்போ இருக்கற இனிப்பும், சந்தோஷமும்  இவங்க கதை படிச்சி முடிச்சி ரொம்ப நேரம் ஆனாலும் நம்ம மனசுல இதமும் , முகத்துல சிரிப்பும் நிலைக்க வைக்கும்...

நித்யா மாரியப்பன்

இயல்புகள்

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..  இன்னிக்கி நம்ம பாக்க போற அந்த busy எழுத்தாளர் யாருன்னா .. ??? இவங்க ஒரு பன்முக திறமைசாலி .. இவங்க கதைகளில் முக்கியமா நான் கவனிச்ச  விஷயம் , கதை நேர்த்தி தான் . இவங்களும் சுருங்க சொல்லி டக்குன்னு வேலைய முடிப்பாங்க .  தேவை இல்லாத வளவளப்பும் இருக்காது , தேவை இல்லாத வார்த்தைகளும் வராது .  அவங்க tight ஷெட்யூல் ல எப்டியோ புகுந்து நம்ம பயணத்துக்கான நேரத்தை வாங்கியாச்சி ..  வாங்க யாருன்னு உள்ள போய் பாக்கலாம்...

வினு மணிகண்டன் 

இயல்புகள்

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..  இன்னிக்கி நம்ம பாக்க போற அந்த lazy எழுத்தாளர் .. என்னடா இவ lazy னு சொல்றாளேனு பாக்கறிங்களா  ???  அவரே அவர அப்படி தான் சொல்றாரு சகோஸ் .. அதான் நானும் அதயே சொல்றேன் .  இவர பத்தி இங்க எத்தன பேருக்கு தெரியும்னு எனக்கு தெரியல ஆனா நீங்க இவர் எழுத்த படிச்சது இல்லைனா அது நிஜமா நீங்க எழுத்தோட ஒரு வகை சுவைய  சுவைக்கல னு தான் சொல்வேன் .  நறுக்குனு முறுக்கு மாறி கொஞ்சம் காரமா கடைசில...

Page 44 of 58 1 43 44 45 58

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!