கௌரி முத்துகிருஷ்ணன்

இயல்புகள்

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..  இன்னிக்கி நம்ம பாக்க போற அந்த சூப்பர் எழுத்தாளர் ..  இவங்க கதைகள் எல்லாமே ஷார்ட் அண்ட் ஸ்வீட் ஆக கொண்டு போவாங்க .. இன்னொரு முக்கியமான சிறப்பா இவங்க தமிழ் மொழிய கையாள்ற விதம் எனக்கு ரொம்ப பிடிக்கும் ..  ஆங்கில கலப்பு அதிகம் இருக்காது ஆனா நம்ம வழக்கு மொழிய அருமையா குடுப்பாங்க ..  இவங்க வாங்காத பொங்கல் இல்லைங்க .. ஆனா எத்தன பேரு எப்படி வேணா வைங்க என் எழுத்துல எண்ணத்துல எந்த தப்பும் இல்லை .....

பூர்ணிமா கார்த்திக்

இயல்புகள்

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..  இன்னிக்கி நம்ம பாக்க போற அந்த க்ரிஸ்பி எழுத்தாளர் யாருன்னா ..  உடனே சொல்லிட்டா எப்டி ..  கொஞ்சம் க்ளுஸ் தரேன் யோசிங்க ..  இவங்க எனக்கு எப்படி அறிமுகம் ஆனாங்க தெரியுமா ?  நம்ம சங்கமம் தளத்துல இரட்டை ரோஜாக்கள் போட்டி நடந்தது .. அதுல தான் நான் இவங்க எழுத்து எனக்கு அறிமுகம் ஆச்சி ..  நான் இதுவரை பாத்தா எழுத்துக்கள்ல இவங்களோடது வித்யாசமா தெரிஞ்சது. இவங்களோட இன்னொரு முக்கியமான சிறப்பு அறிவியல் மற்றும் மருத்துவ குறிப்புகளோட இவங்க கதைய...

அன்னபூரணி தண்டபாணி

இயல்புகள்

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..  இன்னிக்கி நம்ம பாக்க போற எழுத்தாளர் .. அவங்கள எழுத்தாளர்-னு சொல்றத விட நம்ம வீட்ல ஒருத்தரா தான் சொல்ல தோணுது. அதுவும் நம்ம அம்மா பெரியம்மா சின்னம்மா மாதிரி நம்ம மேல அன்பும் அக்கறையும் வச்சி, நமக்கு நல்லது கெட்டது சொல்லி குடுத்து, நம்மல சரியா வழி நடத்துற ஒரு அன்பான இதயம் ..  இவங்க எப்படி எழுத ஆரம்பிச்சேன் னு சொல்றது கேட்டா எனக்கு ஆச்சரியமும், அவங்க எழுத கத்துக்க உபயோகிச்ச வழிமுறையை இன்னிக்கி வரை அவங்க கடை பிடிக்கறேன்னு...

வதனி பிரபு

இயல்புகள்

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..  எல்லாருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள் ..  காலைல சீக்கிரம் குளிச்சி கோவிலுக்கு விநாயகர கும்பிட்டு , அப்படியே  பொங்கல் , சுண்டல் னு வாங்கி நல்லா சாப்டுட்டு இப்போ ரிலாக்ஸ் பண்ணிட்டு இருப்பீங்க .. நம்ம எழுத்து பயணத்துல நாமலும் இன்னிக்கி ஒருத்தர விநாயகர கும்பிட்டுட்டு பேச போலாம்..    இவங்கள பத்தி சொல்லணும்னா .. ???? நான் பிரதிலிபில  படிக்க ஆரம்பிச்சப்ப  இவங்க கதைகள் நிறைய படிச்சி இருக்கேன் . இவங்க எழுத்துல என்னை அதிகம் ஈர்த்த விஷயம் ஒவ்வொரு கதைலையும் காதலோட...

இராஜலட்சுமி நாராயணசாமி

இயல்புகள்

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் .. இன்னிக்கி நம்ம பாக்க போறது அதட்டி உருட்டும் என் சண்டக்கோழி.. இவள பத்தி நிறைய சொல்லலாம். நான் எழுத ஆரம்பிக்கறத்துக்கு முன்ன இருந்தே எனக்கு இவள நல்லா தெரியும் . செல்ல செல்ல சண்டைகள் நிறைய போடுவோம். ரொம்பவே தைரியமான தோழி, பல நல்ல விஷயங்கள இவ சொல்ற விதம் எனக்கு ரொம்ப பிடிக்கும் . நம்மல்ல  நிறைய பேருக்கு இவள நல்லா தெரியும். எழுத்து கண்ணியம் இவகிட்ட தான் நான் அதிகம் பாத்து இருக்கேன் . வேர்ல்ட் ஃபேமஸ்  "ஒலக நியதி" ங்கற...

சித்ரவதனா

இயல்புகள்

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் .. இன்னிக்கி நம்ம பாக்க போறவங்கள பத்தி சொல்லணும்னா, நம்ம எல்லாம் கதா பாத்திர பேருக்காக நெறைய மண்டைய குழப்பிகிட்டு இருப்போம் , ஆனா இவங்க ஹீரோ அண்ட் ஹீரோயின்க்கு எப்பவும் ஒரே பேரு தான் வைப்பாங்க .. ஒரே பேர்ல இத்தன விதமா  வைக்க முடியும்னு இவங்க கிட்ட பாக்கலாம் .. இவங்க ரொம்பவே தைரியமான எழுத்தாளர்னு அன்னிக்கி சொல்லி இருந்தேன். அது ஏன்னு அவங்க கதைகள் படிச்சா உங்களுக்கே புரியும் . இவங்களோட இன்னொரு ஸ்பெஷல் விஷயம் , இவங்க எழுத்து...

மீனாட்சி அடைக்கப்பன்

இயல்புகள்

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் .. இன்னிக்கி நம்ம பாக்க போரவங்களா அவ்ளோ ஈசியா  எல்லாம் ஒரு எடத்துல  பாக்க முடியாது.. ஏன்னா அவங்க பிரபஞ்சம் விட்டு பிரபஞ்சம் டிராவல் பண்ணிட்டே இருப்பாங்க. அப்டி அவங்க டிராவல் பண்ணிட்டு நம்ம பூமிக்கு வந்தப்போ வலை போட்டு பிடிச்சி நம்ம பயணத்துல இணைச்சிட்டேன் . யாருன்னு கெஸ் பண்ணிங்களா ? இன்னும் தெரியலியா ? இவங்க எழுத்து நடைல நான் மயங்கி, இன்னிக்கி வரைக்கும் அந்த எழுத்தோட அவங்களையும் ரொம்ப பிடிச்சி போச்சி .. அவ்ளோ ஸ்வீட் அண்ட் லவ்லீ ஹார்ட்...

கார்த்தி சௌந்தர்

இயல்புகள்

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் .. வந்துட்டேன் .. மறுபடியும் ஒரு அட்டகாசமான எழுத்தாளரோட வந்துட்டேன் . இவர பத்தி சொல்லணும்னா..  இவரோட சிறப்பே நம்ம வாழ்க்கைல நம்ம தினம் கடந்து வர்ற பிரச்சனைகள இவர் ஒண்ணு ஒண்ணா நம்ம கண்ணு முன்னாடி கொண்டு வந்து காட்டராரு.. இவரோட தனி தன்மை எவ்ளோ சென்சிடிவ் பிரச்சனையா இருந்தாலும், அதை இவர் எழுத்துல குடுக்கற விதம் இருக்கே .. அப்பபாப்பா .. அதுக்கு தாங்க நான் அவரோட தீவிர வாசகி ஆகிட்டேன் .. என்னை போலவே நிறைய பேர் இங்க அவரோட...

ரியா மூர்த்தி

இயல்புகள்

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் .. இன்னிக்கி நாம பாக்க போறவங்கள ரொம்ப நாளா நாம எல்லாருமே ஒரு விஷயதுக்காக தேடிக்கிட்டே இருக்கோம். அவங்களும் நமக்கு டிமிக்கி குடுதுட்டே இருக்காங்க .. இன்னிக்கி ரவுண்ட் கட்டி பிடிச்சி கேட்டுடலாம் வாங்க .. இவங்க எப்டி நமக்கு அறிமுகம் ஆனாங்க தெரியுமா ? ஐபிஎல் மேல பைத்தியமா இருந்த நம்மள ஆராவ் பார்பீ-னு ரெண்டு பேர ஏறக்கி நம்ம மைண்ட்ல விளையாட ஆரம்பிச்சி, இப்ப நம்மல எல்லாம் மாந்தன் எங்க ? யாளி எங்க ?-னு வருஷக்கணக்கா சுத்தல்ல விட்டுட்டு அமைதியா...

செல்வராணி

இயல்புகள்

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ்..  இவங்க  யாருன்னு நம்மல்ல நிறைய பேருக்கு தெரியும்-னு நினைக்கறேன் .. இவங்க அதிகமா பேசமாட்டாங்க ஆனா இவங்க கதை ரொம்ப பலமா பேசும் .. இவங்க கதை கருவுக்கு ரொம்ப எல்லாம் யோசிக்க மாட்டாங்க, ஆனா படிக்கற நம்ம மண்டைல இருக்கற நாலு முடியும் நாமலே பிச்சிக்கற மாதிரி எதிர்பாராத திருப்புமுனை வைப்பாங்க .. “காதல்“ இது மட்டும் தான் இவங்க கரு, ஆனா வித விதமான காதல நம்மள உணரவைப்பாங்க .. யாருன்னு கண்டு பிடிசிங்களா? வாங்க அவங்க கிட்ட பேசினா தெரிஞ்சிடும்...

Page 45 of 58 1 44 45 46 58

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!