42 – அர்ஜுன நந்தன்

42 - அர்ஜுன நந்தன் நம் சகாக்கள் அனைவரும் ஜெயிலுக்கு நம் வில்லன்களை காணச் செல்ல, அங்கே அவர்களுக்கு முன் பரிதி விசாரனை அறைக்கு அவர்களை கொண்டு வந்து இருந்தாள். "ஹாய் டார்லிங்…… இங்க எப்ப வந்த? நம்ம விருந்தாளிகள கவனிக்க என்ன ஏற்பாடு செஞ்சி இருக்க?", என்று கேட்டபடி யாத்ரா பரிதியை கட்டிக்கொண்டாள். "ஸ்பெஷல் ஏற்பாடு தான் செஞ்சி இருக்கேன். ஆர்யன் இவங்கள கூட்டிட்டு வந்துடுவான் இன்னிக்கு நைட். நான் கால் பண்றேன் அப்ப வந்துடுங்க", எனக் கூறி பரிதி அவர்களிடம் விடைபெற்று அங்கிருந்து சென்றாள். "சரி நமக்கு இப்ப வேலை இல்ல. என்ன...

41 – அர்ஜுன நந்தன்

41 - அர்ஜுன நந்தன் அர்ஜூனும், யாத்ராவும் அந்த கோவிலுக்கு அருகில் வந்தனர். பலர் குண்டடிப் பட்டு வலியில் முனகியபடிக் கிடந்தனர்.போலீசாரிலும் பலருக்கு காயங்கள் ஏற்பட்டு இருந்தது. நந்துவின் மயக்க குண்டு வீச்சால் உயிர் சேதம் ஏற்படாமல் தடுக்கப்பட்டு இருந்தது. "செழியன் இந்த மயக்க குண்டு யாரோட ஐடியா?", யாத்ரா. "நந்து வோடது தான். அவனுக்கு அனாவசியமா ஒரு உயிரை எடுக்கிறதுல எப்பவும் விருப்பம் இல்லை. அதான் இப்படி பிளான் பண்ணிட்டான்", அர்ஜுன். "நைஸ்… ", என யாத்ரா சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே குப்பத்தின் வாயிலுக்கு வந்தாள். "இந்தா யாத்ரா கை கழுவிட்டு வா", என நந்து...

40 – அர்ஜுன நந்தன்

40 - அர்ஜுன நந்தன் நரேனும் முகிலும் கண்களை நன்றாக சகஜமாக்கிக் கொண்டவர்கள் சுரங்க கோவிலில் நிற்பதை உணர்ந்தனர். அங்கிருக்கும் சுரங்கம் வழியாகத் தப்பிக்க தான் இங்கிருக்கின்றனர் என்று புரிந்துக் கொண்டனர். "என்ன யோகி ஓடிபோக ரெடி ஆகிட்டு இப்படி பாதி வழில நின்னு அவன்கிட்ட பேரம் பேசிட்டு இருக்க?", என நரேன் நக்கலாக கேட்டான். "ஹேய் நீ வாய மூடு. உன்ன இவ்வளவு நேரம் கொல்லாம வச்சிட்டு இருக்க காரணம் இருக்கு. இப்பவே உன்னை கொல்ல வச்சிடாத", யோகி. "காரணம் இருக்கிறவன் என்னை கொல்லமாட்ட டா. இத்தனை நாள் போதை பொருள் ஆயுதம் கடத்தறன்னு...

39 – அர்ஜுன நந்தன்

39 - அர்ஜுன நந்தன் "செழியன் முகில ஏன் கடத்தினாங்க? இன்னேரம் கொண்ணு போட்டு இருக்கலாம். நம்மல வார்ன் பண்றமாதிரி. ஆனா அவனுங்க ஒன்னும் பண்ணாம கம்முனு இருக்கானுங்க", யாத்ரா அர்ஜூனிடம் கேட்டாள். "எதாவது விஷயம் இருக்கும் யாத்ரா. அவனோட உடம்புல போட்ட டிராக்கிங் சிப் வேலை செய்யுது தானே?", அர்ஜுன். "அட …. இத எப்படி மறந்தேன்? அர்ஜுன் வண்டிய திருப்புங்க தஞ்சைக்கு. அங்க இருந்து நிலவரம் தெரிஞ்சிகிட்டு அட்டாக் பண்ணலாம்", யாத்ரா. "ஏன் என்னாச்சி?"' அர்ஜுன். "நீங்க வண்டிய திருப்புங்க சொல்றேன்", யாத்ரா. "அங்க முகில் மாட்டிகிட்டான் டி", அர்ஜுன். "அங்க போய் இப்ப என்ன பண்ண...

38 – அர்ஜுன நந்தன்

38 - அர்ஜுன நந்தன்  அர்ஜுன் வேகமாகச் சென்று செந்திலைப் பிடித்து யாத்ராவைப் பற்றி விசாரித்தான். செந்தில் சிரித்துவிட்டு யாத்ராவைப் பற்றிக் கூறத் தொடங்கினான்."யாத்ராவோட அப்பா அம்மா இங்க தமிழ்நாட்ல தான் இருந்தாங்க. அவ பொறந்த கொஞ்ச நாள்ல வேலைல ப்ரமோசன் கிடைச்சி டெல்லி போய்டாங்க. அங்க தான் அவ வளந்தா. அவ யாருக்கும் அடங்காம இருக்க காரணம் அவளோட அப்பாவும் அம்மாவும் தான். சின்ன வயசுல இருந்தே கராத்தே, குங்ஃபூ, வாள் பயிற்சி ல இருந்து நிறைய தற்காப்பு கலைகள் கத்துகிட்டா. கூடவே டெக்னாலஜி பத்தியும் நிறைய தெரிஞ்சி வச்சிப்பா. யாத்ரா...

37 – அர்ஜுன நந்தன்

37 - அர்ஜுன நந்தன் அங்கிருந்த கிளம்பிய அர்ஜூனும் யாத்ராவும் நம்ம பழைய வீட்டுக்கு வந்தாங்க. வாசல்லயே நந்துவும் செந்திலும் நின்னுட்டு இருந்தாங்க."ஹாய் சீனியர் என்ன வாசல்ல நிக்கறீங்க?", யாத்ரா. "உன்கூடலாம் இருந்தா நடுரோட்ல தான் நிக்கணும். இங்கயாவது நிக்கறனேன்னு சந்தோஷப்படு. என்ன காரியம் பண்ணிட்டு வந்து இருக்கீங்க ரெண்டு பேரும்?", செந்தில். "காரியமும் பண்ணல கருமாதியும் பண்ணல", யாத்ரா. "அந்த ஜாக்சன எதுக்கு இப்ப இங்க தூக்கிட்டு வந்து இருக்கீங்க?", செந்தில். "உள்ள போய் பேசிக்கலாம் வாங்க செந்தில்", என யாத்ராவின் தோளணைத்து உள்ளே நடந்தான் அர்ஜுன். "அவள இவன் அடக்குவான்னு பாத்தா இவனும் கூட சேந்து எல்லாத்தையும்...

36 – அர்ஜுன நந்தன்

36 - அர்ஜுன நந்தன் பரிதியிடம் விடைபெற்ற சிரஞ்ஜீவ் நேராக தன் தந்தையின் வீட்டிற்கு வந்தான். அதிகாலை நேரத்தில் வந்தவனை அங்கிருந்தவர்கள் ஆச்சரியமாகப் பார்த்தனர். பாண்டி யாரோ வருவது போல இருப்பதைக் கண்டு அங்கு வந்தான். சிரஞ்ஜீவை பார்த்தவன் சிரிப்புடனும் பக்தியுடனும் அவனை அருகில் சென்று வரவேற்றான். "வாங்க தம்பி. நீங்க வீட்டுக்கு வந்து எத்தனை வருஷம் ஆச்சி? எப்படி இருக்கீங்க?", பாண்டி. "நான் நல்லா இருக்கேன் பாண்டி நீ எப்படி இருக்க? உங்க ஐயா எப்படி இருக்காரு?", சிரஞ்ஜீவ் அவன் தோள் மீது கை போட்டு நடந்தபடி கேட்டான். "நல்லா இருக்காக ஐயா. நீங்க இனிமே இங்க...

35 – அர்ஜுன நந்தன்

35 - அர்ஜுன நந்தன் சரியாக 11.30 மணிக்கு அர்ஜுன், யாத்ரா, தாஸ் மற்றும் ஜான் அந்தப் பாருக்கு புறப்பட்டனர். 11.45க்கு அங்கு பாரில் அமர்ந்து இருந்தனர் நால்வரும். இரண்டு  இரண்டு பேராக டேபிளில் அமர்ந்து இருந்தனர். சரியாக 11.55க்கு அவன் உள்ளே வந்தான். அவனைக் கண்டதும் தாஸ் அர்ஜூனிடம் அடையாளம் காட்டினான். "அவன் பேர் என்ன?", அர்ஜுன். "ஜேம்ஸ் சார்", தாஸ். "சரி அவன இங்க உக்கார வச்சி அவன்கிட்ட பேச்சுகுடு", அர்ஜுன். "சார்…..", தாஸ் தயங்கினான். "சொன்னத செய்", அர்ஜுன் அதட்டினான். "சரி சார். அவன் இரண்டு ரவுண்ட் அடிக்கட்டும்", எனக் கூறினான். ஜேம்ஸ் அவர்களுக்கு இடையில் இருந்த டேபிளில் அமர்ந்து...

34 – அர்ஜுன நந்தன்

34 - அர்ஜுன நந்தன் தஞ்சை வந்து இறங்கியவர்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. "என்னாச்சி நந்து? ஏன் அவசரமா வர சொன்னீங்க?", செந்தில். நந்து பாலாஜியைப் பார்த்துக் கொண்டே அமைதியாக இருந்தான்."டேய் நந்து என்னடா?", நரேன். "முகில தூக்கிட்டாங்க அண்ணா", நந்து."என்னடா சொல்ற?", நரேன். "ஆமா அண்ணா. நேத்து அந்த சந்தனபாண்டியன பாலோ பண்ண போனான். இன்னும் காணோம். அவன ரீச் பண்ண முடியல", நந்து. "பரிதிக்கு தெரியுமா?", செந்தில். "அவன தூக்கிட்டாங்கன்னு சொன்னது பரிதி தான்", நந்து. "வேற எதாவது இன்பர்மேசன் இருக்கா?", நரேன். "இல்ல. எங்க இருக்கான்னு தெரியல. நெடுமாறனோட ஆள விட்டு பாக்கறதா சொன்னாங்க", நந்து. "அப்ப நானே நேர்ல...

33 – அர்ஜுன நந்தன்

33 - அர்ஜுன நந்தன் சக்தியும் கதிரும் யாத்ரா கேட்டது போல உணவுகளை தயாரித்துச் சாப்பிட அழைத்தனர். "ம்மம்ம்…. வாசனை அள்ளுது கதிர். சக்தி பையா குட்", யாத்ரா வாசனையை இழுத்தபடி கூறினாள். "ஏன்டா நாங்களும் இங்க தானே இருக்கோம் எங்கள பர்ஸ்ட் கூப்பிடமாட்டீங்களா?", எனக் கேட்டபடி நரேன் வந்தான். "சும்மா வேடிக்கை பாத்தவங்க கடைசில சாப்டா போதும். செழியன் இங்க வா நாம பர்ஸ்ட் சாப்பிடலாம். அப்பறம் இவங்கள கை கால் பிடிச்சு விட சொல்லலாம்", என அர்ஜூனை அழைத்தாள். "கொழுப்பு உனக்கு ஓவரா இருக்கு. நாங்க உனக்கு கை கால் பிடிச்சு விடணுமா?", செந்தில்...

Page 54 of 58 1 53 54 55 58

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!