43 – மீள்நுழை நெஞ்சே
43 - மீள்நுழை நெஞ்சே திடீரென துவாரகா வந்து நிற்பாள் என அப்பத்தா கிழவி நினைக்கவே இல்லை. அவள் இல்லாமலே இந்த திருமணத்தை நடத்திவிட்டு, அவள் மேல் இன்னும் பழிகளை வாரி இரைக்கக் காத்திருந்தார். ஆனால் துவாரகா இப்போது வந்துவிட்டாள். அதை அவர் மூளை உணரவே சிறிது நேரம் எடுத்தது.மனோஜ் அந்த கிழவியை உசுப்பவும் வாய் திறந்தது."எங்கடி போய் ஊர் மேய்ஞ்ச இத்தன நாளா? இன்னிக்கு இங்க எதுக்கு வந்த? இருக்கற கொஞ்ச ...