Tag: aalonmagari novels

35 – மீள்நுழை நெஞ்சே

35 - மீள்நுழை நெஞ்சே இவையனைத்தையும் வெளியே இருந்து வசந்தியும், பத்மினி தேவியும் கேட்டுக் கொண்டிருந்தனர்.வசந்தியை அனுப்பிவிட்டு சில நிமிடங்கள் கழிந்தபின் அவர் குரல் கொடுத்தபடி உள்ளே வந்தார்."அன்பு… அன்பு…..""இங்க இருக்கேன் க்கா… வாங்க….""இந்தா ராகிவடை… சூடா போட்டு எடுத்துட்டு வந்தேன். உடனே சாப்பிடு ஆறிட்டா கொஞ்சம் வசக் வசக்னு ஆகிடும்…. நீயும் எடுத்துக்கோ துவாரகா…. ", என அவளுக்கும் கொடுத்தார்.துவாரகா ஒன்றை எடுத்து சாப்பிட்டதும், "எப்படி இருக்கு துவாரகா?", எனக் கேட்டார்."நல்லா ...

1 – வலுசாறு இடையினில் 

17 – வலுசாறு இடையினில்

 17 - வலுசாறு இடையினில் “என்ன நங்க போற போக்க பார்த்தா அந்த காலம் மாதிரி மாப்ள உடைவாளுக்கு பூ வைக்க சொல்லி கல்யாணம் முடிஞ்சதுன்னு, உன்ன கையோட கூட்டிட்டு போயிடுவாங்க போல“, வினிதா பத்திரிக்கை படித்து முடித்ததும் கேட்டாள். “அவங்க என்ன வேணா பண்ணட்டும் .. என்ன நடக்குதுன்னு பாப்போம் வினி.. நான் ஒரு முடிவுக்கு வந்து இருக்கேன்”, என நங்கை தன் தந்தையை பார்த்தபடி தீவிரமாக கூறினாள். “என்ன முடிவு நங்க?”“அப்பறம் ...

34 – மீள்நுழை நெஞ்சே

34 - மீள்நுழை நெஞ்சே மனோகர் வாசலிலேயே இறக்கி விட்டு சென்றதால் உள்ளே நடந்த எதுவும் கண்ணால் காணவில்லை.அவளின் தொலைபேசியை காரில் விட்டு விட்டதால் அதைக் கொடுக்க உள்ள வந்த சமயம் துவாரகா அவளது கணவனை அறைந்திருந்தாள்."மனுஷங்களா நீங்க எல்லாம்? என்னை கொல்றதுக்கு நானே வேற கையெழுத்து போட்டு தரணுமா டா? நீயெல்லாம் என்னயா பெரிய மனுஷன்? நீயும் ஒரு பொம்பளை….‌ நீயெல்லாம் எதுக்கு டா கல்யாணம் பண்ணிகிட்ட?", என ஆவேசமாகக் ...

1 – வலுசாறு இடையினில் 

16 – வலுசாறு இடையினில் 

16 - வலுசாறு இடையினில்  இங்கே நங்கையின் வீட்டில் நிச்சயம் நடக்கும் செய்தி வர்மனைத் தாமதமாகவே எட்டியது. அதுவும் மேலூர் சம்பந்தம் என்று தெரிந்ததும் இது யாருடைய வேலையாக இருக்கும் என்று யோசித்தான். வேல்முருகன் வர்மனை காண வந்தான்.“மாப்ள.. என் தங்கச்சிய கட்டுவீரு-ன்னு பாத்தா என்ன தான் பண்றீங்க?”, என நேரடியாக விஷயத்திற்கு வந்தான். “என் தங்கச்சி உங்களுக்கு ஒடனே சரின்னு சொல்லிட்டா.. உங்க தங்கச்சி அப்புடியா? ஒரு பார்வ கூட பாக்க மாட்டேங்கறா..”, வர்மன் ...

33 – மீள்நுழை நெஞ்சே

33 - மீள்நுழை நெஞ்சே ஒரு வழியாக இருவரும் வீடு வந்து சேர்ந்தனர். வந்த வேகத்தில் அவளுக்கு சளியும், காய்ச்சலும் பிடித்தது. அவளிடம் அப்போது எந்த மாத்திரைகளும் இல்லாததால், மாமியார் கொடுத்த மாத்திரைகளை போட்டுக் கொண்டு உறங்கிவிட்டாள்.அடுத்த நாள் வீட்டில் யாரும் இல்லாத நேரம் மாமியாரிடம் மெல்ல பேச்சு கொடுத்தாள்."ஊர்ல எல்லாம் நல்லா சுத்தி பாத்தீங்களா துவாரகா? அவன் நல்லபடியா நடந்துகிட்டானா?", என அவரே ஆரம்பித்தார்."எங்க….‌ பயங்கரமா டென்ஷன் பண்ணிட்டார் அத்த… ...

1 – வலுசாறு இடையினில் 

15 – வலுசாறு இடையினில் 

15 - வலுசாறு இடையினில்  அடுத்த நாள் காலை வினிதா நங்கை வீட்டிற்கு வந்த போது வீடு பரபரப்பாக இருந்தது. எப்போதும் போல கல்லூரி செல்லத் தயாராகி வந்தவள் அங்கு நடப்பது புரிந்தும் புரியாமல் வாசலில் நின்றாள். “ஹே வினிதா.. வா வா .. என்ன இவ்வளவு நேரம்.. வந்து உன் சினேகிதிய ரெடி பண்ணு.. இந்தா இந்த ஜாக்கெட் சரி பண்ணியாச்சி .. கொண்டு போய் அவகிட்ட குடு.. எனக்கு நிறைய ...

32 – மீள்நுழை நெஞ்சே

32 - மீள்நுழை நெஞ்சே "இந்த பக்கம் ஷீமேல் (shemale) அதிகமா ட்ரைவர்?", எனக் கடைதெருக்களைப் பார்த்தபடிக் கேட்டான்‌."ஏன் சார்?", அவனையும் துவாரகாவையும் பார்த்தபடி கேட்டார்."நான் நேத்திருந்து அதுங்கள தான் அதிகமா இந்த பக்கம் பாக்கறேன்…. இங்க ரெட் லைட் ஏரியாவும் இருக்கா என்ன?""இல்ல சார்.. இது பஜார் மட்டும் தான்", என மீண்டும் அவர் துவாரகாவைப் பார்க்க அவளுக்கு சங்கடமாக இருந்தது."இங்க யார் இருந்தா என்ன? என்ன என்ன கேக்கணும்னு ...

31 – மீள்நுழை நெஞ்சே

31 - மீள்நுழை நெஞ்சே "நீ ஏன் நான் சொல்றத கேக்க மாட்டேங்கற? நான் சொல்றத மட்டும் தான் கேக்கணும் துவாரகா….", என அன்று காலையே கோபமாகப் பேசினான்."நான் இப்ப என்ன பண்ணேன்…. எனக்கு காலைல அந்த டிபனே போதும். அலைச்சல்ல சாப்பிட முடியாது‌. நீங்களும் சாப்பிட்டு சாப்பிட்டு வாந்தி எடுக்கறீங்க… அதான் வேணாம்னு சொன்னேன்…""உனக்கு வேணாம்ங்கற வரைக்கும் நின்னிருக்கணும். நீ ஏன் என் விஷயத்துல மூக்கு நுழைக்கற….", எனக் கேட்டான்."உங்களுக்கு ...

30 – மீள்நுழை நெஞ்சே

30 - மீள்நுழை நெஞ்சே இரவு சடங்கிற்கான ஏற்பாடு ஒரு பக்கம் நடந்துக் கொண்டிருந்தது.நலுங்கு வைத்து பெண்ணையும், மாப்பிள்ளையையும் அறைக்குள் அனுப்பிவிட்டு வெளியே பூட்டினர்.அதைக் கண்ட ஸ்ரீ,  "கதவ எதுக்கு பூட்டறாங்க? அறிவில்லாம… சே…. ", என முனகிவிட்டு அவளைப் பார்த்துச் சிரித்தான்."இந்த புடவையை நான் மாத்திக்கவா… ரொம்ப கசகசன்னு இருக்கு", என துவாரகா பார்வையைத் தழைத்தபடிக் கேட்டாள்."ம்ம்….", எனக் கூறிவிட்டு அவனும் உடைமாற்ற ஆரம்பித்தான்.அவள் அவளது இரவு உடைகளுடன் பாத்ரூம் ...

காற்றின் நுண்ணுறவு

1 – காற்றின் நுண்ணுறவு

1 - காற்றின் நுண்ணுறவு பார் எங்கிலும் பரந்து விரிந்து, மேலும் நம் உயிரின் இருப்பை நொடிக்கு நொடி உறுதிப் படுத்துவது சுவாசம். அதுவே காற்று … எத்தனை செயற்கையான விஷயங்கள் அறிய கண்டுபிடிப்பாக போற்றப்பட்டு அன்றாட வாழ்வில் பிணைந்திருந்தாலும், 'சுவாசம்' அது இல்லாமல் ஜீவித்திருக்கும் நிலையை நாம் இழந்திருப்போம். காற்று …… அது எங்கிருந்து வருகிறது? அது எப்படி உருவாகிறது? அதில் என்ன என்ன உள்ளன? அதனால் என்ன பயன்? இப்படியான பல கேள்விகளில் இப்பொழுது வரையிலும் நாம் பதில் காணாமல் ...

Page 7 of 8 1 6 7 8

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!