33 – ருத்ராதித்யன்
33 - ருத்ராதித்யன் ஆருத்ரா அதிர்வுடன் ரணதேவ்வை பார்க்க, அவரும் அதிர்ந்து ஆச்சியைப் பார்த்தார். "என்ன விக்ரமா எதுக்கு இவ்வளவு அதிர்ச்சி?", ஆச்சி ஆயாசமாக அங்கிருந்த மலைவேம்பு மர வேரில் அமர்ந்தபடிக் கேட்டார். "பத்து நாள்ல எப்படி கல்யாணம் பண்றதுங்க ஆச்சி? மாப்ள பையன பாக்கணும்… தவிர…", என இழுத்தார். "தவிர என்ன.. ஒரே பேத்தி உன் குடும்ப அந்தஸ்து காட்ட பிரம்மாண்டமா கல்யாணம் பண்ணி வைக்கணும்.. அதானே நீ நினைக்கிற?", என பைரவனை ...