22 – ருத்ராதித்யன்
22 - ருத்ராதித்யன் நுவலி மெல்ல மெல்ல வனயட்சியின் சிலையருகே சென்று மீண்டும் சுற்றும் முற்றும் பார்த்தாள். யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு அந்த சிலையின் பாதங்களைத் தொட்டு கண்ணில் ஒற்றிக்கொண்டாள். அதன் பின் அந்த சிலையின் பின்பக்கமாக சென்று ,சிலையை சுற்றி இருந்த துணியை விளக்கிவிட்டு, சிலையின் முதுகுதண்டினை விரல்களால் தொட்டபடி கீழும் மேலும் வித்தியாசமாக ஏதேனும் இருக்கிறதா என பார்த்தாள். எதுவும் அவளின் விரல்களுக்கு தட்டுப்படவில்லை.துணியை சரி செய்துவிட்டு முன்பக்கமாக வந்து ...