30 – வலுசாறு இடையினில்
30 - வலுசாறு இடையினில் காலை முதல் எல்லோரும் பரபரப்பாக தயாராகிக் கொண்டு இருந்தனர். நங்கை மெல்ல எழுந்து கீழே வந்துப் பார்த்தாள். நீலா ஆச்சியும், வேம்பு பாட்டியும் வீட்டின் முன் பந்தல் போடும் வேலையை மேற்பார்வைப் பார்த்துக்கொண்டு இருந்தனர்.“டேய் பழனி.. இந்த பக்கம் முட்டு சாயுது பாரு.. ஒழுங்கா பிடிச்சி கட்டு டா.. டேய் டேய்.. அங்க பாரு அந்த பக்கம் ஸ்கிரீன் துணி தண்ணீல விழுகுது.. ஒழுங்கா ...