10 – வலுசாறு இடையினில்
10 - வலுசாறு இடையினில் இளவேணி நங்கையின் கல்லூரி வாசலில் நின்றுக்கொண்டு இருந்தாள்.“நங்க.. நங்க .. உன்ன பாக்க ஒரு பொண்ணு வந்து இருக்கு “, என ஒருத்தி வந்து சொல்லிவிட்டுப் போனாள்.“என்ன பாக்கவா ? யாரு ? ““தெரியல .. பாத்தா ஸ்கூல் படிக்கற பொண்ணு மாறி இருக்கு .. போய் கேன்டீன்ல பாரு.. டிபார்ட்மெண்ட் ஹெட் கூப்பிட்டு இருக்கு .. நான் அங்க போறேன் “, எனக் கூறியபடி ...