28 – மீள்நுழை நெஞ்சே
28 - மீள்நுழை நெஞ்சே அடுத்து வந்த இரண்டு தினங்களில் பேன்டேஜ் எடுத்துவிட்டு, களிம்பு மட்டும் வடு மறையவும், மீதமுள்ள காயம் ஆறவும் கொடுத்தனர். இரண்டு வாரங்களுக்கு கையை அதிகம் அசைக்காமல், பாரம் தூக்காமல் இருக்கும்படிக் கூறி அனுப்பினர்."என் வீட்டு சாவிய குடுங்க. இப்ப நான் நல்லா இருக்கேன்", என வில்சன் வீட்டிற்குள் நுழைந்ததும்...




