40 – மீள்நுழை நெஞ்சே
40 - மீள்நுழை நெஞ்சே துவாரகா இப்படியான ஒரு கேள்வியை அவனிடம் எதிர்பார்க்கவே இல்லை. அவளால் இன்னும் அந்த அதிர்வில் இருந்து வெளியே வரமுடியவில்லை."துவாரகா…. துவாரகா….", என்று அவன் தோள் தொட்டு அழைத்ததும் வெடுக்கென அங்கிருந்து எழுந்து நின்றாள்."சாரி முகில் .. என்னால முடியாது…. இந்த நினைப்ப இத்தோட விட்ருங்க… உங்களுக்கு உங்கம்மா நிறைய பொண்ணுங்க பாத்துட்டு இருக்காங்க அதுல பிடிச்ச பொண்ண கல்யாணம் பண்ணிக்கோங்க", எனக் கூறிவிட்டு நடக்கத் தொடங்கினாள்.இவள் இப்படித்தான் கூறுவாள் என்று ஏற்கனவே அவன் ஊகித்திருந்ததால், "துவாரகா….மொதல்ல இங்க வந்து உக்காரு… பொறுமையா பேசலாம்", என இருந்த...




