மீன் ரோஸ்ட் 

மீன் ரோஸ்ட்  தேவையான பொருட்கள்: மீன் துண்டுகள் - 1 கிலோதூள் உப்பு - 1 ½ டீ. ஸ்பூன்  மிளகாய் தூள் -   3 ½ டீ. ஸ்பூன்எண்ணெய் - தேவைக்கேற்ப..  செய்முறை : மெல்லிய துண்டுகளாக மீனை வெட்டி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். மீனை தயிர் மற்றும் கல் உப்பு போட்டு கழுவினால் அந்த நாற்றம் முழுதாக மறைந்து, சாப்பிடும் போது கவுச்சிவாடை வராது. முதலில் உப்பு, மிளகாய் தூள் இரண்டையும் கொஞ்சமாக நீர் சேர்த்து கெட்டியாக கலக்கிக் கொள்ளவும். மீன் துண்டினில் எல்லா பக்கமும் நன்றா தடவிக் கொள்ளவும். மசாலா தடவிய...

75 – ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

75 - ருத்ராதித்யன்  அடுத்த நாள் காலைப் பொழுது புலர்ந்ததும் ஆருத்ராவும், வனயாத்திரையும் ஆதித்த கோட்டையை விட்டு கிளம்பத் தயாராகி வெளிவந்தனர். “மகளே .. பத்திரமாக சென்று சேருங்கள். வழியில் திருடனை பிடிக்கிறேன் என எங்கும் செல்லவேண்டாம்.. அமரா.. அங்கு சென்று சேர்ந்ததும் தகவல் அனுப்பு.. விரைவில் சந்திப்போம்..”, என மஹாராஜா கூறினார். “அதெல்லாம் சரி அரசே.. எங்கள் இளவரசியை தாங்கள் தங்களது மகனுக்கு எப்போது பெண் கேட்டு வரப்போகிறீர்கள் ? அந்த ஏற்பாட்டையும் கவனிக்க வேண்டும் அல்லவா ?”, யாத்திரை சிரித்தபடிக் கேட்டாள். “அதிகப்பிரசங்கி .. அமைதியாக இரு.. அது பெரியவர்கள் பேசும் விஷயம்...

எழிலரசி

எழிலரசி

எழிலரசி “ஏண்டி இப்படி பண்ண? உனக்கு நாங்க என்ன குறை வச்சோம்? ஏன் புருஷன் கூட சண்டை போட்டுட்டு வந்தன்னு கேக்க கூட எங்களுக்கு உரிமை இல்லையா? இல்ல நாங்க தான் எதுவும் உன்ன கேக்க கூடாதா?” என அவளின் பெரியம்மா வசந்தி அவளிடம் மருத்துவமனை என்றும் பாராமல் கத்திக் கொண்டிருந்தார். அவள், எழிலரசி, திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகிறது. கணவனுடன் சண்டை எனக் கூறி தந்தையின் வீட்டில் வந்து அமர்ந்து இருக்கிறாள். நேற்று குடும்பமாக அமர்ந்து அதற்கொரு தீர்வு காணவேண்டும் என்று பேசியவர்களின் பேச்சில், தனது உயிரை மாய்த்துக் கொள்ள துணிந்து...

8 – வேரோடும் நிழல்கள்

1 – வேரோடும் நிழல்கள்

8 - வேரோடும் நிழல்கள்  “டேய் மச்சான்.. உன் ஆளு இங்க வந்திருக்கா டா.. சீக்கிரம் கிளம்பி வா..” என பார்த்திபன் நீரஜை அழைத்தான். “டேய் நீயும் லீவு போட்டுட்டு போயிட்ட இப்ப இங்க யாரும் இல்ல டா.. சட்டுன்னு யாராவது வந்தா கூட யாருக்கும் மேனேஜ் பண்ண தெரியாது.” நீரஜ் அழாத குறையாக புலம்பினான். “நீ அந்த மேனேஜர் எருமைக்கு ஃபோன் பண்ணி உன் பாட்டி செத்துபோச்சுன்னு சொல்லிட்டு உடனே கிளம்பி வா.. நா அவங்க எந்த படம் போறாங்களோ அதே படத்துக்கு உனக்கு டிக்கெட் வாங்கி வைக்கறேன்.. கொஞ்சம் சிரிச்ச முகமா...

74 – ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

74 - ருத்ராதித்யன்  “மகதா இதென்ன இன்னொரு மலர் தருகிறார் அன்னை ? இதற்கு என்ன அர்த்தம் ?”, நரசிம்மன் கேட்க மகதன் மெல்ல உருமியபடி அன்னையின் பாதம் பணிந்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான். “டேய் மகதா நில்லடா .. எனக்கும் அதென்ன செய்தி என்பதை கூறுவாயாக ..”, என நரசிம்மன் அழைத்தும் மகதன் நிற்காமல் மலைவிட்டிறங்கத் தொடங்கவும், நரசிம்மன் அந்த மலரைத் தனியாக பத்திரப்படுத்திக்கொண்டு அன்னையை மீண்டும் வணங்கிவிட்டு அவனும் மலையிறங்கத் தொடங்கினான். ஒரு நாழிகையில் அடிவாரம் வந்து சேர்ந்தவர்கள் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு அங்கிருந்து வட-கிழக்குத் திசை நோக்கித் தங்களதுப் பயணத்தைத் தொடங்கினர். வடகிழக்கு...

73 – ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

73 - ருத்ராதித்யன் “அரசே .. நாம் உடனடியாக செயலில் இறங்கினால் அவர்கள் சுதாரிக்கும் வாய்ப்புகள் அதிகம்.. இன்னும் சிறிது காலம் காத்திருப்பது உகந்தது என்பது எனது அபிப்ராயம் ..”, என ஆருத்ரா கூறினாள். “என்ன சகோதரி கூறுகிறாய்.. இதற்கு மேலும் காத்திருந்து இன்னும் எத்தனை உயிர்களை நாம் பலி கொடுக்கவேண்டும் ?”, அமரன் உள்ளம் கொதித்துக் கேட்டான். “இத்தனை ஆண்டுகள் நமது கண்களுக்கும் கருத்திற்கும் அவர்களின் உறவு ஏன் வராமல் போனது ? தென்திசை ஆளும் நாம் அத்தனை பலகீனமாகவா இருக்கிறோம் ? இத்தனை ஆண்டுகள் இவர்களை பற்றிய செய்திகள் வரவில்லை. ஆனால்...

7 – வேரோடும் நிழல்கள்

1 – வேரோடும் நிழல்கள்

7 - வேரோடும் நிழல்கள்  நிழலினி அதில் கேட்டிருந்த கேள்விகளுக்கு எல்லாம் தன்னை அலசி ஆராய்ந்து பதில் கொடுத்துக் கொண்டிருந்தாள். பெற்றோரின் கடமையென கேட்டப்பட்ட கேள்விக்கு ஒரு ஆசிரியையாக பதில் கூறியிருந்தாள். தவிர பல மனரீதியான கேள்விகளுக்கும் தன்னால் முடிந்தவரை பதில் கொடுத்திருந்தாள். கிட்டதட்ட அரை மணிநேரம் கழித்து மூவரும் உள்ளே வந்தனர். “என்ன நிழலினி எல்லாம் முடிச்சிட்டீங்களா?” எனத் தரணி கேட்டபடி அவளின் எதிரே அமர்ந்தான். “எனக்கு தெரிஞ்சவரை பதில் சொல்லியிருக்கேன் டாக்டர்..”“ஓகே. இத நான் அப்பறம் பாக்கறேன். நீங்க பயப்படற அளவுக்கு எந்த பிரச்சனையும் இல்ல. உங்க ஏக்கம் தான் உங்களை...

72 – ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

72 - ருத்ராதித்யன்  “பைரவக்காட்டை பற்றி நமக்கு இன்னும் தீர்மானமாக தெரியாது மகளே…. அதை வைத்து இப்படி ஒரு ஆராய்ச்சி அவசியம் தானா என்பதை சிந்தியுங்கள்….. “, அரசர் கூறிவிட்டு எழுந்து சென்றார். அமரபுசங்கர் பைரவக்காடு எனும் வார்த்தை காதில் விழுந்ததும் மனதளவில் குமைந்துக் கொண்டிருந்தார். அந்த காட்டிற்கு செல்லும் வழியை கண்டறிய முற்படுகையில் தான் அவனின் பெற்றோர் அகாலமரணம் அடைந்தனர். அந்த மரணத்தினால்  தான் இவர்களுக்கு ‘பைரவக்காடு’ என்ற  இடம் இருப்பதே தெரிந்தது. ஆனாலும் அங்கே இதுவரை யாரும் சென்று வந்ததாக தெரியவில்லை. எந்த மனிதனும் அதைக் கண்டதாக எந்த குறிப்புகளும் எங்கும்...

மைதா கேக்

மைதா கேக் இது சுலபமாக செய்யக்கூடிய மற்றும் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பும் ஓர் இனிப்பு தின்பண்டம். வீடுகளில் சிறுவர்கள் இருந்தால் இது நிச்சயம் செய்து கொடுப்பது வழக்கம் தான். 90 களில் இது மிகவும் பிரசித்தியான ஸ்நாக்ஸ். இப்போதைய குழந்தைகளுக்கு இது தெரியுமா என்பது சந்தேகம் தான். நமது பால பருவங்களை நினைவு கூறும் ஓர் அழகான நிகழ்வுடன் இதை செய்யலாம் வாருங்கள்...  தேவையான பொருட்கள்:  மைதா மாவு - 250 கிராம்அரைத்த சர்க்கரை - 1 டம்ளர்டால்ட்டா - 50 கிராம் (optional)ரீ பைன்ட் ஆயில் - 200...

6 – வேரோடும் நிழல்கள்

1 – வேரோடும் நிழல்கள்

6 - வேரோடும் நிழல்கள் “எனக்கு பைத்தியம் பிடிச்சிரிச்சின்னு கூட்டிட்டு வந்தீங்களா?” என நிழலினி அந்த இடத்தினைப் பற்றி தெரிந்ததும் கேட்டாள். “இப்படியே போனா கண்டிப்பா  நீ பைத்தியம் ஆகிடுவ.. அதான் இங்க கூட்டிட்டு வரச் சொன்னேன்.. இது மெண்டல் ஹாஸ்பிடல் இல்ல.. உள்ள வா..” என சக்தி கோபமாக பேசிவிட்டு உள்ளே சென்றான். “பாரேன் நம்ம ரூல்ஸ் ரங்கசாமிக்கு இங்க வந்ததும் கோவமெல்லாம் வருது.. கண்டிப்பா இவர் நல்ல டாக்டர் அஹ் தான் இருக்கணும். வா வா.. எல்லா படத்துலையும் காட்டறமாதிரி உன்னை ஒரு சேர்ல படுக்க  வச்சி.. உனக்கு இப்போ 5...

Page 9 of 58 1 8 9 10 58

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!