17 – மீள்நுழை நெஞ்சே
17 - மீள்நுழை நெஞ்சே "துவாரகா… துவாரகா… கதவ தொற…. எங்கடி என் மகன்? ", என வைரம் மரகதம்மாவின் வீட்டுக் கதவை உடைத்தார்.உள்ளே சாப்பிட்டுக்கொண்டிருந்த மைனா பயத்துடன் கனியைப் பார்க்க, துவாரகா தட்டில் இருந்த நெத்திலி மீனை உறிஞ்சிக்கொண்டே எழுந்து கதவிடம் சென்றாள்."நீ உள்ள போ துவா… நான் பேசிக்கறேன்…", கனி அவளைத் தடுத்தபடிக் கூறினாள்."உன்ன முன்ன விட்டு என்னை பின்ன நிக்க சொல்றியா? நீ உள்ள போ… இத நான் ...