30 – ருத்ராதித்யன்
30 - ருத்ராதித்யன் காசிக்கு சென்ற சர்வேஸ்வரன், அவர்கள் கூறிய படித்துறையில் அந்த சூட்கேஸ்சுடன் நின்றிருந்தார். கதிர் அங்கிருந்த பரதேசிகள் போல வேடமிட்டு தன் கண் பார்வையில் அவரை வைத்திருந்தான். பரதேசிகள் ...
30 - ருத்ராதித்யன் காசிக்கு சென்ற சர்வேஸ்வரன், அவர்கள் கூறிய படித்துறையில் அந்த சூட்கேஸ்சுடன் நின்றிருந்தார். கதிர் அங்கிருந்த பரதேசிகள் போல வேடமிட்டு தன் கண் பார்வையில் அவரை வைத்திருந்தான். பரதேசிகள் ...
29 - ருத்ராதித்யன் அர்ஜுனும் யாத்ராவும் கடத்தப்பட்ட விஷயம் தெரிந்தததும் நந்தனும், சர்வேஸ்வரனும் முதலில் அமைதியாக தான் இருந்தனர். சிறிது நேரத்தில் கதிர் வந்து, "சார்… நம்ம அர்ஜுன் சார ...
28 - ருத்ராதித்யன் காரில் ரணதேவ்வும் ஆருத்ராவும் பேசியபடியே தேனி அருகில் வந்திருந்தனர். அப்போது ஆருத்ராவிற்கு வீட்டு வேலையாளிடம் இருந்து போன் வந்தது. "சொல்லு கருப்பண்ணா….""பாப்பா… நம்ம குட்டி பைரவன காணோம்மா", ...
27 - ருத்ராதித்யன் நம்ம ஆருத்ராவ பாத்து ரொம்ப நாள் ஆச்சில்ல.. வாங்க போய் பாக்கலாம் .. “எல்லாரும் என்ன தான் பண்ணிட்டு இருக்கீங்க ? நான் சொன்னது என்ன ...
Kari kolambu Required ingredients :Chicken – 1 kgCurry leaves - 3 stripesGreen chilly – 5Shallots – 20Tomato - 1Turmeric powderChilly ...
26 - ருத்ராதித்யன் அர்ஜுனும் யாத்ராவும் கீழே குனிந்ததும் ஒரு கத்தி அவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகில் குத்தி நின்றது. "ஹாய் லவ் பேர்ட்ஸ்…. வெளியே வாங்க", எனக் கூறியபடி ...
25 - ருத்ராதித்யன் "அங்கிள்… நீங்க எங்க இங்க?", என யாத்ரா ஆச்சரியத்துடன் கேட்டாள். "லாவண்யாவ கடத்திட்டாங்க மா… எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல… டிபார்ட்மெண்ட்ல இருந்து எதுவும் பண்ண ...
கறிக் குழம்பு தேவையான பொருட்கள் : 1 கிலோ கோழி கறி கொத்தமல்லி - 50gகருவேப்பிலை - 3 கொத்துசீரகம் - 15g மிளகு - 25gபச்சை மிளகாய் - 5சின்ன வெங்காயம் ...
24 - ருத்ராதித்யன் அடிபட்டிருந்த கொம்பன் இப்போது பரிபூரணமாக குணமாகி இருந்தது. பைரவ் அதை விட்டு கணநேரமும் விலகாமல் பின்னாலேயே சுற்றிக்கொண்டும், கொம்பன் படுத்திருக்கும் போது அதன் மேல் ஏறி ...
கண்வழி கண்ட காட்சியாக அவ(ள்)ன் - என் மனதில்.....ஆனால்...ஏனோ அது.... - என்உள்ளிருந்த நினைவொன்று ....மீண்டும் நிகழ்வதாக உணர்கிறேன்....அவ(ள்)ன் கருவிழி காணும்போதெல்லாம்....- ஆலோன் மகரி
வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….