aalonmagari

14 – மீள்நுழை நெஞ்சே

14 - மீள்நுழை நெஞ்சே  “கொஞ்சம் கடன் வாங்கி இருந்தேன் கனி.. இன்னிக்கு ரவைக்குள்ள கட்டலன்னா அப்டியே ரெண்டு மடங்கு வட்டி கட்டணும். அதான் ..”, எனக் கனிமொழியிடம் காரணத்தை விளக்கினான். “எல்லா திருட்டு பயலுகளும் நல்லா தான் சொல்றாங்க காரணம்.. ஏன் கனி இவனுக்கு என்ன தண்டனை குடுக்கலாம்?”, என துவா அவன் சட்டையை...

காற்றின் நுண்ணுறவு

2 – காற்றின் நுண்ணுறவு

2 - காற்றின் நுண்ணுறவு உயரத்தில் பறந்துக் கொண்டிருந்த ஹெலிகாப்டர் வடக்கு அட்லான்டிக் கடற்பகுதியில் இருந்து கினியா வளைகுடா இருக்கும் பக்கம் சென்றுக் கொண்டிருந்தது. பைலட் இறங்கும் இடத்திற்கான அட்சரேகை மற்றும் தீர்க்கரேகைக் குறியீடுகளைக் கேட்டுக்கொண்டிருந்தார். "கிங்காங் ஆன் கினியா… ஐ ரிபீட் கிங்காங் ஆன் கினியா….. வேர் டூ லேண்ட்?", பைலட்."காப்பீட்…. யூவர் மார்க் இஸ்...

காற்றின் நுண்ணுறவு

1 – காற்றின் நுண்ணுறவு

1 - காற்றின் நுண்ணுறவு பார் எங்கிலும் பரந்து விரிந்து, மேலும் நம் உயிரின் இருப்பை நொடிக்கு நொடி உறுதிப் படுத்துவது சுவாசம். அதுவே காற்று … எத்தனை செயற்கையான விஷயங்கள் அறிய கண்டுபிடிப்பாக போற்றப்பட்டு அன்றாட வாழ்வில் பிணைந்திருந்தாலும், 'சுவாசம்' அது இல்லாமல் ஜீவித்திருக்கும் நிலையை நாம் இழந்திருப்போம். காற்று …… அது எங்கிருந்து வருகிறது? அது எப்படி உருவாகிறது? அதில்...

இயல்புகள்

வலுசாறு இடையினில் புத்தகம்

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் .. இதோ எனது அடுத்த புத்தகம் “வலுசாறு இடையினில்”.. எனது எழுத்தில் எனக்கு ஒரு புதிய முயற்சியாக இந்த கதையை எழுதினேன். இயல்பான வாழ்வை காட்ட முயற்சித்து இருக்கிறேன். இந்த புத்தகத்தை வாங்க.. Notion Press:https://notionpress.com/read/valusaaru-idaiyinil Amazon.in :https://www.amazon.in/dp/B0B1QRRD1R?&tag=notionpcom-21Flipkart: https://www.flipkart.com/valusaaru-idaiyinil/p/itmac5c30ecae568?pid=9798887045245&affid=editornoti&affid=editornoti Amazon.com : https://www.amazon.com/dp/B0B1QRRD1RAmazon.co.uk : https://www.amazon.co.uk/dp/B0B1QRRD1R இக்கதையின் சில துளிகள்.. “என்னடா ?”, கொஞ்சம் கோபம் மட்டுபட்டு பொறுமையாகக் கேட்டான்.“உன்...

இயல்புகள்

அகரநதி புத்தகம் பாகம் 1 & 2

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் .. இதோ எனது அடுத்த புத்தகம் “அகரநதி  பாகம் - 1”. இந்த கதை நான் எழுதவே ரொம்பவும் கஷ்டப்பட்டேன். காதல் நமக்கு கொஞ்சம் கஷ்டமான விஷயம், அதனால இதை எழுதரத்துக்குள்ள பட்டபாடு.. யப்பா .. ஆனாலும் கஷ்டப்பட்டு  அதை எழுதி முடிச்சிட்டேன். இப்ப அந்த கதை இரண்டு...

இயல்புகள்

நெடுமொழி புத்தகம்

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..  இதோ எனது அடுத்த புத்தகம் “நெடுமொழி”. கிராமிய பின்னணியில் எனது சிறிய முயற்சி . இப்போது உங்கள் கைகளில் சேர்க்கிறேன்.. இந்த புத்தகத்தை வாங்க.. Notion Press:https://notionpress.com/read/nedumozhiஇக்கதையின் சில துளிகள்..  "அவ முந்தானைல இரண்டாயிரம் முடிஞ்சி வச்சிருக்கா. நேத்து ராவுல பாத்தேன். உனக்கு இரண்டு புடவை அதிகமா வேணும்னா வாங்கிட்டு வா",...

இயல்புகள்

சித்ர விசித்திரம் புத்தகம்

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..  இதோ எனது முதல் சிறுகதை, இப்போது முதல் புத்தகமாக Notion Press மூலமாக இப்போது கைகளில் வந்துவிட்டது..  “சித்ர விசித்திரம்” ஒரு அட்வென்சர் பயணம் .. இந்த புத்தகத்தை வாங்க.. Notion Press: https://notionpress.com/read/chitra-vichithiramஅந்த கதையில் இருந்து சில துளிகள் .. "சரி சரி…. இன்னும் அந்த ஆள காணோம். அந்த ஆளுக்கு குடுக்க...

இயல்புகள்

அர்ஜுன நந்தன் புத்தகம்

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் .. இதோ எனது முதல் நாவல் இப்போஅது புத்தகமாக கைகளில் வந்து விட்டது. Notion Press மூலமாக “அர்ஜுன நந்தன்” இப்போது அழகான புத்தகமாக வெளி வந்துவிட்டது. இந்த புத்தகம் வாங்க விரும்புபவர்கள் கீழே இருக்கும் லிங்க் மூலம் வாங்கிக் கொள்ளலாம்.. Notion Press Link:https://notionpress.com/read/arjuna-nandhanAmazon.in:https://www.amazon.in/dp/B09LYTJ26T?&tag=notionpcom-21  Amazon.com:https://www.amazon.com/dp/B09LYTJ26TAmazon.co.uk:https://www.amazon.co.uk/dp/B09LYTJ26TFlipkart :https://www.flipkart.com/arjuna-nandhan/p/itm6893614120fad?pid=9798885031219&affid[]=editornoti&affid[]=editornoti அந்த கதையில் இருந்து...

காற்றின் நுண்ணுறவு

காற்றின் நுண்ணுறவு

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..  "காற்றின் நுண்ணுறவு" கதை நமது தளத்தில் விரைவில் வரப்போகிறது ..  அந்த கதையில் இருந்து சில துளிகள் இதோ ..  உயரத்தில் பறந்துக் கொண்டிருந்த ஹெலிகாப்டர் வடக்கு அட்லான்டிக் கடற்பகுதியில் இருந்து கினியா வளைகுடா இருக்கும் பக்கம் சென்றுக் கொண்டிருந்தது.  பைலட் இறங்கும் இடத்திற்கான அட்சரேகை...

13 – மீள்நுழை நெஞ்சே 

13 - மீள்நுழை நெஞ்சே  கனிமொழியும், துவாரகாவும் யோசித்தபடி மாடிக்கு சென்றனர். நெல் வயலின் வாசம் மூக்கைத் துளைக்க, துவாரகா அதை ஆழமாக உள்ளிழுத்தபடிச் சிறிது நேரம் அந்தச் சூழலை இரசித்துக்கொண்டு இருந்தாள். சில நிமிடங்கள் கடந்தும் அமைதியாக இருப்பதுக் கண்டு கனியிடம் திரும்பி, “என்ன யோசிக்கற கனி?”, எனக் கேட்டாள். “நீ என்ன யோசிக்கற ?”,...

Page 27 of 29 1 26 27 28 29

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!