அன்னபூரணி தண்டபாணி
வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் .. இன்னிக்கி நம்ம பாக்க போற எழுத்தாளர் .. அவங்கள எழுத்தாளர்-னு சொல்றத விட நம்ம வீட்ல ஒருத்தரா தான் சொல்ல தோணுது. அதுவும் நம்ம அம்மா பெரியம்மா சின்னம்மா மாதிரி நம்ம மேல அன்பும் அக்கறையும் வச்சி, நமக்கு நல்லது கெட்டது சொல்லி குடுத்து, நம்மல...

