26 – அகரநதி
26 - அகரநதி அகரன் நதியாளிடம் மன்னிப்பு கேட்கும் விதத்தைப் பார்த்துக் கதவருகில் நின்ற உருவம் அதிர்ச்சியில் உறைந்து நின்றது. நதியாள் கதவை நோக்கித் திரும்பும் சமயம் தான், அந்த உருவத்தைக் கவனித்தாள். சட்டென்று அகரனை திரும்பிப் பார்க்க இன்னும் நதியாள் அப்படியே நிற்பதைக் கண்டு, அவனும் அவளை பார்த்துவிட்டு அவளின் பார்வைக் கதவருகில் நிற்பதைக் கண்டு, அவனும் பார்க்க அந்த உருவத்தைக் கண்டான். "தாத்தா….. எப்ப வந்தீங்க?", அகரன் எழுந்து அவர் அருகில் சென்றான். அங்கே நின்றது வேரு யாரும் இல்லை நம் சுந்தரம் தாத்தா தான். வேறு ஒரு வேலையாக சென்னை வந்தவர்,...