6 – அர்ஜுன நந்தன்
6 – அர்ஜுன நந்தன் வாயில் நுரை தள்ளி செத்துக்கிடந்தவனைக் கண்டு பரிதி பதறவில்லை. அவள் ஏற்கனவே இதை எதிர்பார்த்து இருந்தாள். பரிதி ," அங்கிள் ரொம்ப வேகமா அவங்க போயிட்டு இருக்காங்க போல ?"செத்துக் கிடந்தவனை ஆராய்ந்துக் கொண்டே கேட்டாள். டிஐஜி,"ஆமாம் மா. அந்த கோவில்ல என்ன இருக்குனு தெரியனும்.அங்க போலீஸ் பாதுகாப்புப் போடச் சொல்லவா?". பரிதி, "விஷயம் மீடியாக்குப் போனா, உண்மை வெளிய வராது அங்கிள். அங்க மக்கள் பார்வைக்கு படறமாதிரி எந்த நடவடிக்கையும் நாம இப்ப எடுக்கக் கூடாது". டிஐஜி ,"வேற என்ன செய்யறது? இவன்கிட்ட ஒரு தகவலும் நமக்கு கிடைக்கலயே. விசாரிக்க...