Tag: readers interview \

இயல்புகள்

அமுதா

வாசகருடன் சில நிமிடங்கள் ..  1. பெயர் - அமுதா 2. படிப்பு -B.Sc 3. தொழில்/வேலை - இல்லத்தரசி 4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது?பத்தாவது பொதுத்தேர்வு விடுமுறையில் இருந்து வாசிக்க ஆரம்பித்தேன்...   5. எந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் வாசிப்பைநாடுவீர்கள்?நேரம் சூழ்நிலை அமைந்தால் போதும்... 6. உங்களின் வாசிப்பு என்பது பெரும்பாலும் புத்தகங்கள் வழியிலா? கணினி வழியிலா?பெரும்பாலும் அலைபேசியில் தான்... அவ்வப்பொழுது புத்தகங்கள் வழியிலும்.... 7. ஒரு வருடத்தில் எத்தனை புத்தகங்கள் வாங்குவீர்கள்? எத்தனை புத்தகங்களை ...

இயல்புகள்

பிரியா.S

வாசகருடன் சில நிமிடங்கள் ..   1. பெயர் – S. பிரியா 2. படிப்பு – BE. EEE 3. தொழில்/வேலை - homemaker 4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது? 2 வருடங்களுக்கு முன்பு.. Lockdown செய்த நல்ல விஷயம் ... 5. எந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் வாசிப்பைநாடுவீர்கள்?Stress அதிகமா இருந்தா… lonely யா feel பண்ணும்போது வாசிப்பேன்… நம்மகூட ஒரு கூட்டமே இருக்கமாறி தோணும்👍🏻👍🏻👍🏻… beautiful feeling...  6. உங்களின் வாசிப்பு என்பது பெரும்பாலும் புத்தகங்கள் வழியிலா? ...

இயல்புகள்

வம்பு வேண்டாத அன்பு வாசகர் – 1

வாசகருடன் சில நிமிடங்கள் .. 1. பெயர் - வம்பு வேண்டாத அன்பு வாசகர் -1  2. படிப்பு - இளங்கலை கணிதம் 3. தொழில்/வேலை - சினிமா 4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது?2012-ல் இருந்து 5. எந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் வாசிப்பை நாடுவீர்கள்?சூழ்நிலை அமைத்துக் கொண்டெல்லாம் வாசிக்கத் தொடங்கவில்லை. வாசிக்க நேரம் காலாமெல்லம் கிடையாது. 6. உங்களின் வாசிப்பு என்பது பெரும்பாலும் புத்தகங்கள் வழியிலா? கணினி வழியிலா?புத்தகங்களும் கூடவே கிண்டிலும்..  7. ஒரு வருடத்தில் ...

இயல்புகள்

சித்ரா கணேசன்

வாசகருடன் சில நிமிடங்கள் .. 1. பெயர் - சித்ரா கணேசன் 2. படிப்பு -B.com., 3. தொழில்/வேலை - இல்லத்தரசி 4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது?4th படிக்கும் போதிருந்து.. காமிக்ஸ்ல ஆரம்பித்து, அப்படியே news paper தொடர்ந்து, வார இதழ்களில் ஐக்கியம் ஆகி (எங்க வீட்டுல  குங்குமம், குமுதம், ஜூனியர் விகடன், ஜூனியர் போஸ்ட், ஆனந்த விகடன், சாவி இப்படி எல்லா வார இதழ்களும் வாங்குவாங்க.. அட்டை to அட்டை படிப்பேன்).10thலீவில் இருக்கும் ...

இயல்புகள்

செளந்தர்யா.நெ

வாசகருடன் சில நிமிடங்கள் ..  1. பெயர் - செளந்தர்யா.நெ 2. படிப்பு - எம்.ஏ.ஆங்கிலம் 3. தொழில்/வேலை - ஆசிரியை 4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது?  பள்ளி காலத்தில் இருந்து..  5. எந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் வாசிப்பை நாடுவீர்கள்? எல்லா விதமான சூழ்நிலைகளிலும் வாசிப்பை தான் நாடுவேன். 6. உங்களின் வாசிப்பு என்பது பெரும்பாலும் புத்தகங்கள் வழியிலா? கணினி வழியிலா? பள்ளி காலத்தில் நூலகத்தில் எடுத்து ...

இயல்புகள்

சித்ரா பாலாஜி 

வாசகருடன் சில நிமிடங்கள் ..  1. பெயர் -சித்ரா பாலாஜி 2. படிப்பு -M.com 3. தொழில்/வேலை - இல்லத்தரசி 4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது? 2016 ல் இருந்து தான் என் வாசிப்பு தொடங்கியது…… கல்யாணம் ஆன பிறகு தான் நான் படிக்க ஆரம்பித்தேன்…..  5. எந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் வாசிப்பைநாடுவீர்கள்?பொதுவாகவே என்னுடைய நேரம் படிக்கிறதுல தான் கழியும்….. ரொம்ப மனஅழுத்தம் இருக்கும் போது கண்டிப்பா படிப்பேன்…..  6. உங்களின் வாசிப்பு என்பது பெரும்பாலும் புத்தகங்கள் வழியிலா? ...

இயல்புகள்

வினோலியா

வாசகருடன் சில நிமிடங்கள் ..  1. பெயர் – வினோலியா பர்னாந்து 2. படிப்பு – பள்ளி படிப்பு மட்டுமே 3. தொழில் / வேலை - உதவி கணக்காளர் 4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது?  ம்ம்ம்…  7ம் வகுப்பு படிக்கும் போது ஆனால் திருமதி ரமணிசந்திரன் அவர்களின் புத்தகம் ஒன்று பக்கத்து வீட்டு அக்காவிடம் இருந்து வாங்கி படித்தது, ஆனால் வாசித்து முடிக்க கிடைக்கவில்லை.. கதையின் பெயரும் தெரியாது…. பள்ளிக்காலம் ...

இயல்புகள்

துர்காதேவி

வாசகருடன் சில நிமிடங்கள் ..  1. பெயர் -துர்காதேவி (துர்கா கார்த்திகேயன்) 2. படிப்பு -12ம் வகுப்பு 3. தொழில்/வேலை - இல்லத்தரசி 4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது?  பள்ளி காலங்களில் இருந்து வாசித்து கொண்டு தான் இருக்கிறேன். ஆனால் நான் முழு நேர வாசகியாக மாறியது கடந்த 2017ம் ஆண்டு முடிவில் இருந்து தான். 5. எந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் வாசிப்பைநாடுவீர்கள்? என் மனம் மிகவும் ...

இயல்புகள்

ஜீனத் சபீஹா

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ்.. இன்னிக்கி நம்ம பாக்க போற வாசகர். இவங்க ஒரு brownie கேக் ன்னு கூட சொல்லலாம்.. ஒரு நல்ல வாசகர்.. யாருன்னு தெரிஞ்சதா ? வாசகருடன் சில நிமிடங்கள் ..  1. பெயர் -ஜீனத் சபீஹா 2. படிப்பு -B.com 3. தொழில்/வேலை - Home Baker 4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது? பள்ளிக் காலங்களில் தொடங்கியது என் வாசிப்பு அம்மாவிற்கு தெரியாமல் ...

இயல்புகள்

ரபி ஆதவ்

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ்.. இன்னிக்கி நம்ம  பாக்க போற வாசகர் எனக்கு சமீபமா தான் பரிச்சயம். ஆனா அவரோட வாசக முறை எனக்கு உண்மையில் சந்தோஷமா இருந்தது. நீங்களும் அத அவர் வாய் மொழியிலயே தெரிஞ்சிக்கலாம் வாங்க ... வாசகருடன் சில நிமிடங்கள் .. 1. பெயர் - ரபி ஆதவ் 2. படிப்பு - முதுகலை பட்டப்படிப்பு 3. தொழில்/வேலை - தனியார் நிறுவன தொழிலாளி 4. ...

Page 2 of 3 1 2 3

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!